கணவர் த ற்கொ லை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொ லிசாருக்கு காத்திருந்த பே ரதிர்ச்சி!

749

கணவர் த ற்கொ லை….

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் தி ருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தரணிதரன் கடந்த 22 ஆம் தேதி கடன் தொ ல்லையால் த ற்கொ லை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போ லீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ச ம்பவ இடத்திற்கு வந்த போ லீசார் தரணிதரன் உடலை மீட்டு பி ரேதப் ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் சாவில் ச ந்தேகம் இருப்பதாக போ லீசார் நினைத்துள்ளனர்.

தரணிதரன் உடல் பி ரேத ப ரிசோதனை நடந்து முடிந்த நிலையில், க ழுத்து இ றுக்கப்பட்டு இ றந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக, தரணிதரன் மனைவியிடம் போ லீசார் வி சாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி, முன்னுக்கு பின் மு ரணாக ப திலளித்துள்ளார். தொடர்ந்து, தரணிதரன் மனைவியின் செல்போனை போ லீசார் சோ தனையிட்டனர். அப்போது, ஒரு நபருடன் பவானி அதிகம் பேசி வந்ததாக தெரிகிறது. அந்த நபர், தரணிதரன் இறப்பதற்கு முன் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. பின்னர், நடத்திய வி சாரணையில், அவர் தனது க ள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொ லை செய்ததாக தி டுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

முன்னதாக, தரணிதரனின் நண்பரான பூந்தமல்லி திருமால் நகரை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக உள்ளார். இருவரும் வ ழக்கமாக ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இதனால் அ டிக்கடி தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் நிலையில், அப்போது அவருக்கும் பவானிக்கும் இடையே க ள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தங்களின் க ள்ளக்காதலுக்கு தரணிதரன் இ டையூறாக இருப்பதால் அவரை தீ ர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் கடந்த 21 ஆம் தேதி பூச்சி மருந்துக் கடையில் இருந்து பூ ச்சி ம ருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து விடும்படி பாவனியிடம் தினேஷ் தெரிவித்துள்ளார். அன்றிரவே, ம துபோதையில் வந்த தரணிதரனுக்கு உணவில் பூ ச்சி ம ருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன் மறுநாள் காலையில் எழுந்து வாந்தி மட்டும் எடுத்துள்ளார். பூச்சி ம ருந்து உண்டும் கணவன் சாகாத தகவலை தினேஷிடம் பவானி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த தினேஷ், தூ ங்கிக் கொண்டிருந்த தரணிதரனை திருப்பி து ப்பட்டாவால் இ றுக்கி கொ லை செய்துள்ளனர். இருவரின் கண் முன்னால் தரணிதரன் து டிதுடித்து இ றந்து போயுள்ளார். தொடர்ந்து அவர் த ற்கொ லை செய்து கொண்டதாக இருவரும் நாடகமாடியது தெரிய வந்தது.

இன்னொரு அ திர்ச்சி தகவலாக பவானிக்கு அப்பகுதியை சேர்ந்த மேலும் ஒருவருடன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளதாக போ லீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. க ள்ளக்காதல் வி வகாரத்தில் கணவரை கொ லை செய்து விட்டு மனைவியை நாடகமாடிய செயல் அப்பகுதி மக்களிடையே அ ச்சத்தை உருவாக்கியுள்ளது.