47 வயதில் அடுத்த குழந்தையா? பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

381

கஸ்தூரி…

தமிழ் சினிமாவில் 90களில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி இப்போது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அப்படி முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாக இருந்து வந்த இவர் இப்போது பல விமர்சனங்களை பெற்று ச ர் ச் சைக் கு ரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அதற்க்கெல்லாம் முக்கியமான காரணமாக வர அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக அவர் பதிவிட்டு வரும் போட்டோக்கள் தான்.

இந்த வயதிலும் இப்படியா என்னும் அளவிற்கு அவரின் போட்டோக்கள் எல்லாம் இருந்து வந்தன, மேலும் அப்படி அவர் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பேசபடுவதை தொடர்ந்து இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆனால் அவர் சமூக வலைதள பக்கங்களில் பேசியதற்கும் பிக்பாஸில் இவர் இருந்ததற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத போலத்தான் தோன்றியது.

அப்படி இருந்து வந்த வேலையில் இப்போது சில காலமாக மீண்டும் அதிகமகா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்து இருக்கும் இவர் சில போட்டோக்களை இப்போது வெளியிட்டு ரசிகர்களை குழம்ப வைத்து இருக்கின்றார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் நடித்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வயதிலா என்று பலருமே கமண்ட்டுகளை போட்டு வரும் வேளையில் கடைசியாக அவரே அதற்க்கு விளக்கமும் கொடுத்து விட்டார்.