விமான நிலையத்தில் த டு த்து நி றுத்தப்பட்ட இரண்டு பெ ண் கள்: பெட்டிகளை சோ த னையிட கா த் திருந்த அ தி ர்ச்சி!!

351

ஜேர்மனி….

ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையத்தில் பயண பெட்டிக்குள் எ லு ம் புக் கூ டு க ண் டு பி டிக்கப்பட்ட நிலையில் சு ங்க அ தி காரிகளால் பெ ண் கள் இருவர் த டு த்து நி று த்த ப்பட்டனர்.

முதற்கட்ட வி சா ரணையில், த டு த்து நி று த்தப்பட்ட பெ ண் களில் ஒருவரது கணவர் 2008-ல் இ றந் த தாகவும், அவரது நினைவாக இ ந் த எ லும் புத் துண் டு களை எ டுத் துச் செல்வதாக தெரியவந்துள்ளது.

ஆர்மீனியா நாட்டவர்களான இவர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சியில் அவரது எ லு ம் புக ளை ஒரு பெட்டியில் சேகரித்து சூட்கேஸில் ப த்தி ரப்படுத் தியுள்ளன ர்.

கிரேக்கத்தில் இருந்து ஆர்மீனியா செல்லும் வழியில் மியூனிக் விமான நிலையத்தில் சு ங் க அதிகாரிகளின் சோ த னையி ன் போதே இது க ண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

த டு த்து நிறுத்தப்பட்ட இரு பெ ண் களில் ஒருவருக்கு 74 வயதும் அவரது ம களுக்கு 52 வயதும் என தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த வி வ கா ரம் தொடர்பில் சு ங்க அ தி காரிகள் ம ரு த் துவர் மற்றும் அ ர சாங்க ச ட்ட த்த ரணிகளுடன் கலந்தாலோசித்துள்ளனர்.

அவர்கள் முன்னெடுத்த வி சா ர ணைக்கு பின்னர் தொடர்புடைய இரு பெ ண்களும் எந்த கு ற் ற மு ம் செய்யப்படவில்லை என்று அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, அவர்களது உறவினரின் ம ர ண ம் தொடர்பான உ த்தியோகபூர்வ ஆவணங்களை இரு பெ ண் களும் ச மர்ப்பித்த நிலையில் அவர்கள் ஆர்மீனியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் இ ற ந்த நபரின் மி ச் சங்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்ப அந்தப் பெ ண் கள் ஏன் 12 ஆண்டுகள் கா த்திருந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.