ஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும்: த வறு த லாக மகளது க ண வன் செ ய் த த லைகு னியவைத்த செ ய ல்!

159

அமெரிக்கா…….

அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோ ற் ற ம் கொ ண்ட ஒரு தா யை யும் மகளையும் வித்தியாசம் காணமுடியாமல் அவர்களது க ண வ ர்களே திணறிப்போகிறார்களாம்.

முறையே ப்ளோரிடா மற்றும் நியூயார்க்கில் வாழும் Dawn Hubsher (60) மற்றும் Cher Hubsher (30) இருவரையும் அருகருகே பார்ப்பவர்கள், அவர்களை இரட்டையர்கள் என்றே எண்ணிவிடுகிறார்களாம்.

ஆனால், உண்மையில் அவர்கள் தாயும் மகளும்… இன்ஸ்டாகிராமில் 75,000 ரசிகர்களைக் கொ ண்ட இந்த அதிசய ஜோ டி, சமயத்தில் குடும்பத்திலுள்ளவர்களையே கு ழப்பம டையச் செ ய்துவிடுகிறார்களாம்.

அப்படித்தான் ஒரு முறை இருவரும் ஒரே மாதிரியாக உடை உடுத்திக்கொண்டு நிற்க,

Cherஇன் க ணவர் Jared Gopman (30), நேராக மாமியாரிடம் சென்று அவரை தன் ம னை வி என்று எண்ணி, அவரது பின் பக்கத்தை த ட்டி விட் டாராம்.

பின்னர் உண்மை தெரிந்ததும் வெ ட்க த்தில் த லை கு னிந்ததும் Jaredதான். ஒரு முறை, Cherஇன் தா யுடை ய தோழி ஒருவர், அவரை Dawn என்று எண்ணி, அவர் பாட்டுக்கு க தை விட ஆ ரம்பி த் துவிட்டாராம்…

இப்படித்தான் அ டி க் கடி குழப்பங்கள் நடந்தாலும், தாயும் மகளும் அதையும் என்ஜாய் செய்து நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.