மார்டன் உடையில் வளம் வரும் நாய் குட்டி ! வாய்ப்பிளந்து பார்க்கும் பார்வையாளர்கள்…. குவியும் லைக்ஸ்!!

354

மார்டன் உடையில் நாய்……

மார்டன் உடையில் நடந்து செல்லும் நாய் ஒன்றுன் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ச மூகவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

உண்மையில் செல்லப்பிராணிகளுடன் நேரத்தினை செலவிடுவது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

பாசத்தில் சில சமயம் மனிதர்களையும் மிஞ்சிவிடும். இந்நிலையில் நாய் குட்டியின் செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.