ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத குழந்தையின் ரியாக்ஷன்… பாருங்க மெய்சிலிர்த்து போயிடுவீங்க!!

269

குழந்தையின் ரியாக்ஷன்…..

சிறுவன் ஒருவன் பாடல் பாடும்போது அவனது முகத்தில் சிறுவன் கொடுக்கும் பாவனைகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆகிய அதிகரித்த பிறகு உலகின் எந்த ஒரு இடத்தில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும் உடனே வைரலாக தொடங்கிவிடுகிறது. அந்தவகையில் தற்போது சிறுவன் ஒருவன் அழகான முக பாவனைகளுடன் பாட்டு பாடியிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 4 நிமிடம் 27 வினாடிகள் ஓடும் இந்த காட்சியில் சிறுவனின் தந்தை சிறுவனுக்கு பாடல் சொல்லி கொடுக்கிறார்.

அதற்கு சிறுவன் தனது தந்தையை பார்த்து பல்வேறு முகபாவனைகளுடன் மிகவும் அழகாக பாடுகிறார்.

இந்த வீடியோவை பதிவிட்டு, “குழந்தை அந்த நபருக்கு அப்பன்” எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.