தெருவில் இ ற ந்து கிடந்த பெ ண்! கா ப் பாற் றா மல் 35 வயது ந ப ர் செ ய் த மோ ச மான செ ய ல்: சிசிடிவில் ப தி வான காட்சி!!

307

அமெரிக்கா……

அமெரிக்காவில் 64 வயது மதிக்கத்தக்க பெ ண் தி டீ ரெ ன்று கீ ழே வி ழு ந்து ம ய க் க ம டை ந் த நிலையில், அவரைக் கா ப் பாற்  றாம ல் நபர் செ ய் த செ யலின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் St. Louis-ல் இருக்கும் பகுதியில், சுமார் 64 வயது மதி க் க த்த க் க பெ ண்  ஒ ரு வர் ந டை பயிற்சி மே ற்கொ ண் டு ள்ளார்.

அப்போது அவர் தி டீ ரென்று ம ய க் க ம டை ந்து கீழே வி ழு ந்துவிடவே, இதைக் கண்ட அருகில் இருந்த நபர் உடனே அவரைக் கா ப் பா ற் றுவ தற்கான மு ய ற் சியில் ஈடுபடாமல், அவர் அருகில் வந்து, அவரிடம் இருந்த போ னை தி ரு டி  ச் செ ன் ற கா ட் சி சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த ச ம் ப வம் கு றி த்து வெ ளியாகியுள்ள செ ய் தி யில், கு றி த்த பெ ண் தெ ரு வி ல் கீழே வி ழு ந்து கி ட ப்ப தை க் கண்டு, அருகில் உள்ளவர்கள் ம ருத்  துவ ம னை க்கு அ ழை த்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இ ற ந் து வி ட்டதாக ம ரு த் துவ ர்கள் கூ றி யு ள் ளனர். இ ற ந்த பெ ண் ணி  ன் பெயர் s Jacquelyn “Jackie” Olden எனவும் தி ரு ட் டு செ ய லி ல் ஈ டு ப ட் ட நபரின் பெயர் Brian Davenport(35) என்பதும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து, பொ லி சா ர் அவரை கை து செ ய் து வி சா ர ணை மே ற் கொ ண் டு வருகின்றனர்.