பொ லி சாரை கொ ன் ற சேவல்: சேவல் ச ண் டையை த டு க் கச் செ ன் றபோது நிகழ்ந்த ப ரி தாபம்!!

303

பிலிப்பைன்சில்…………

பிலிப்பைன்சில் த டை யை  மீ றி  சே வ ல் ச ண் டை ந ட ப் ப தாக தெ ரி ய வர வே, ரெ ய் டுக்காக சென்றுள்ளார் பொ லி சா ர் ஒ ருவர்.

Lieutenant Christian Bolok என்னும் அந்த பொ லி சா ர், சே வ ல் ச ண் டை யி ல் ஈ டு ப ட்ட ஒ ரு  சே வ லை பி டி த்ததுடன்,

ச ட் ட வி ரோ த மாக சே வல் ச ண் டை  ந ட ந் த தற் கா ன  ஆ தா ர ங்க ளைத் தி ர ட் டும் மு ய ற் சி யில் இ ற ங் கி யி ரு க்கிறார்.

அப்போது அந்த சே வ லின் கா லி ல் க ட் ட ப் பட்டிருந்த கூ ர் மை யா ன க த் தி Bolokஇன் தொ டை யி ல் கு த் தி யி ரு க்கிறது.

தொ டை யி லி ருந்த பி ர தான  இர த்த க் கு ழாய் ஒ ன்று வெட் டு ப்பட, இர த் தம் பீறி ட்டு வெளி யே றியிரு க்கிறது.

ஏராளமான இ ர த் தம் வெ ளி யே றி யதால் ப ரி தா பமாக உ யி ரிழ ந் துள் ளார் Bolok. இந்த ச ம் பவம் தொடர்பாக பொ லி சா ர் மூ ன் று பே ரை  கை து செ ய் து ள்ளா ர் கள்.

இரண்டு ஜோ டி க த் தி க ளுட ன், சூ தா ட்ட த் தி ல் பந்தயம் கட்டிய பணமான 550 பி லி ப் பைன்ஸ் பெசோக்களும், ஏழு ச ண் டை ச் சே வ ல் களு ம் ப றி மு தல்  செ ய் ய ப் பட்டு ள்ளன.