போட்டி போட்டு வாலிபால் விளையாடும் செல்ல கிளிகள்.. இணையத்தில் வைரல்..!

327

கிளிகள்…….

வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை என அனைத்தையும் வளர்ப்பது உண்டு. அந்த வகையில் பறவைகளையும் வளர்பார்கள். அதிலும் கிளியை செல்லமாக வளர்ப்பது பலர்.

அப்படி, இணையத்தில் ஒரு வீடியோ காட்சி பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சியில், இரண்டு கிளி பறவைகள் வாலிபால் விளையாடுகிறது. மஞ்சள் மற்றும் பச்சை நிற கிளிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது.

தங்களுக்கு இடையே இருக்கும் வலையினை தாண்டி, பந்துகளை தனது அலகால் கொத்தி எதிர்புறத்தில் உள்ள கிளிகளுக்கு தருகிறது.

அவை மீண்டும் பந்துகளை எதிர்புறத்தில் உள்ள கிளிகளுக்கு வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.