டிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்! தீயாய் பரவும் காட்சி!

542

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகவும், ஜோடி நம்பர் ஒன் சீனனின் போட்டியாளராகவும் இருந்தவர் தான் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் விருதும் பெற்றுள்ளார்.

“என்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவர், இந்த வார நிகழ்ச்சியில் வேட்டியை கட்டி கலக்கியுள்ளார்.தற்போது அந்த சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் டிடி கட்டியிருந்த வேட்டியை ராஜா ராணி சீரியலின் நடிகர் சஞ்ஜய் பிடித்து நடனமாடியுள்ளார்.இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்திய நடத்தினால் சமூகவாசிகள் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.