நடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா?

1274

தென்னிந்திய சினிமாவில் 80களில் கலக்கிய நடிகை சீதாவை யாராலும் மறக்க முடியாது. ஆண் பாவம், குரு சிஷ்யம், ராஜநடை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறார்.

சினிமாவை தாண்டி அவரது குடும்ப வாழ்க்கை பற்றி நமக்கு தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் கூட அவரது மகள் கீர்த்தனாவுக்கு படு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது பார்த்திபன்-சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.கல்லூரி படிப்பை முடித்த அபிநயா சினிமாவிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.