இந்தோனேசியாவில் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு: 45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் என தகவல்!!

104

குகை ஓவியம்…

இந்தோனேசியாவில் மிகவும் பழமையான குகை ஓவியம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஓவியம் சுமார் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பன்றியின் உருவத்தை மையமாக கொ ண் டு வரையப்பட்டுள்ள ஓவியம், அது ச ண் டை யிட த யா ராக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஓவியம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைக்குள் வ ற ண்ட காலங்களில் மட்டுமே செல்ல முடியும் என்றும், மழை காலங்களில் இந்த குகை நீரினால் சூழப்பட்டிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.