பள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த அன்பு!- 12 தோழிகளின் உ யி ரைப் ப.றி.த்த டிப்பர் லாரி!!

387

கர்நாடகத்தில்…

கர்நாடகத்தில் 12 உயிர்த்தோழிகள் ஒரே வி.ப.த்.தி.ல் ப.லி.யா.ன ச.ம்.பவம் க டு ம் அ.தி ர் ச்.ச்.சியையும் சோ.க.த்தையும் ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தவனகரேயில் உள்ள செயின்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்தவர் டாக்டர். வீணா மற்றும் ப்ரீத்தி ரவிக்குமார். இவர்களுடன் படித்த மேலும் 15 பேர் நன்கு படித்து நல்ல வேலையில் வெவ்வேறு ஊர்களில் பணி புரிந்து வருகின்றனர்.

தோழிகள் அனைவருக்கும் 35 முதல் 40 வயதுக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், பள்ளி காலத்தில் தொடங்கிய நட்பை இன்று வரை தோழிகள் தொடர்ந்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒரு முறை விடுமுறை நாள்களில் 17 தோழிகளும் ஒன்று கூடி சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

அந்த வகையில், மகா சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு 17 தோழிகளும் கோவாவுக்கு சுற்றுலா செல்ல மு.டி.வெ.டு.த்.து.ள்ளனர். இதற்காக, டெம்போ டிராவல்லரில் 15 ஆம் தேதி அதிகாலை கோவா நோக்கி புறப்பட்டனர்.

புறப்படும் முன் வேனில் வைத்து தோழிகள் அனைவரும் செல்பியும் எ டு த்துக் கொ.ண்.ட.னர். காலை 7 மணியளவில் ஹூப்ளி நகரை தா.ண்.டி தோழிகள் சென்ற டெம்போ டிராவல்லர் தார்வாட் நகரிலிருந்து 8 கிலோ மீட்டருக்கு முன்னதாக இட்டிகட்டி என்ற இடத்தில் செ.ன்.று கொ.ண்.டி.ரு.ந்த போது, எ.தி.ர் பக்கத்தில் அ.தி.வே.க.மா.க வந்த டிப்பர் லாரி நி லை த.டு.மா.றி ரோடு டிவைடரை தா.ண்.டி வந்து டிராவல்லர் வேன் மீது மோ.தி.ய.து.

இதில், வேன் உ.ரு.கு.லை.ந்.து போக ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே டாக்டர். வீணா உள்ளிட்ட 12 தோழிகள் ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லு.ம் ம.ரு.த்து.வமனையிலும் ப.ரி.தா.ப.மா.க இ.ற.ந்.து போ.னா.ர்கள். டெம்போ டிராவல்லர் வேன் ஓட்டுநரும் ச.ம்.ப.வ இ.ட.த்.திலேயே உ.ட.ல் ந.சு.ங்.கி இ.ற.ந்.து போ.னா.ர்.

கா.ய.ம.டை.ந்.த..வர்.கள் தார்வாட் மருத்துவமனையிலும் ஒருவர் பெங்களுருவில் உள்ள மணிபால் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அ.னு.ம.திக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லாரியின் ஓட்டுநரும் ம.ரு.த்து.வம.னையில் ப.ல.த்த கா.ய.த்.து.ட.ன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ப.லி.யா.ன ப்ரீத்தி ரவிக்குமார் பா.ரதி.ய ஜ.னதா க.ட்.சியின் முன்னாள் எம்.எல்.ஏ குரு சித்தனகவுடாவின் மருமகள் ஆவார். இந்த ச.ம்.ப.வ.த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளார். ” கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் சாலை வி.ப.த்.து கா.ர.ண.மா.க உ.யி.ர் இ.ழ.ப்.பு ஏ.ற்.ப.ட்டதில் வ.ரு.த்தம் அ.டை.ந்.துள்ளேன்.

இந்த சோ.க.மா.ன நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆ.ழ்ந்த இ.ர.ங்.கலை தெரிவித்து கொ.ள்.வதாகவும் கா.ய.ம.டை.ந்த.வர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செ.ய்.வதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் ப.லி.யா.ன.வ.ர்கள் குடு.ம்பத்துக்கு இ.ர.ங்கல் தெரிவித்துள்ளார்.

உ யி ர்த்தோழிகள் 12 பேர் உ.யி.ரி.ழ.ந்தது தவணகரே பகுதியில் பெ ரும் சோ.க.த்தை ஏ.ற்ப டுத்தியுள்ளது.