நாடு முழுக்க இன்று தொடங்குகிறது கொ.ரோ.னா தடுப்பூசி போடும் பணி – டெல்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

325

கொரோனா தடுப்பூசி…

நாடு முழுவதும் கொ.ரோ.னா த.டு.ப்பூ.சித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். த.டு.ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 3 கோடிப் பேருக்கு முதல்க.ட்.டமாக த.டு.ப்பூ.சி போடப்படுகிறது.

கொ.ரோ.னா த.டு.ப்.பு.க்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய த.டு.ப்பூ.சி.களை அ.வ.ச.ர கா.ல ப.ய.ன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அ.ரசு அனுமதி அளித்துள்ளது.

இ ந்நி லையில், நாடு முழுவதும் கொ.ரோ.னா த.டு.ப்.பூசி போ.டு.ம் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்தந்த மாநில முதலமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,006 மையங்களில், தலா 100 பேர் வீதம் இந்த த.டு.ப்.பூ.சி செ.லு.த்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்ட த.டு.ப்.பூ.சி செயல்பாட்டை பிரதமர் மோடி நேரடியாக கண்காணிக்க உள்ளார். முதல் கட்டமாக முன்னணி மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் த.டு.ப்.பூ.சி போட முன்பதிவு செ.ய்.ய.ப்பட்டுள்ளனர்.

கொ.ரோ.னா.வின் மு.டி.வுக்கு இது ஆரம்பம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் வாழ்வையே பு.ர.ட்.டிப் போ.ட்.ட கொ.ரோ.னா இதன் மூலம் க.ட்.டுக்குள் வரும் என்று எ.தி.ர்.பா.ர்.க்கப்படுகிறது.

டெல்லி, கொல்கத்தா,மும்பை, பெங்களூர் உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் கோவிஷீல்ட் மருந்து டோஸ்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் மருந்து செலுத்துவதற்கான பயிற்சி ஒத்திகைகளும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.