உலகுக்கே கொ ரோ னா வை ப ரப்பியதாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் இப்போது என்ன நடக்கிறது தெரியுமா ?

59

சீனா…

உலகையே அ.ச்.சு.று.த்.தி.வ.ரும் கொ ரோ னா வை.ர.ஸ் உ.ரு.வானதாக க ரு தப்படும் சீனாவின் வுஹான் மாகாணம், இப்போது ஆட்டம் பாட்டம் என பா ர் ட் டி கொ.ண்.டா.டி வ.ரு.கிறது.

முதன்முறையாக பொ.துமு.ட.க்.கம் அ.றி.வி.க்.க.ப்.பட்ட நா ளின் முதல் ஆண்டு தினத்தை, வுஹானை புகழும் திரைப்படம் ஒன்றை வெ ளியிட்டு கொ.ண்.டா.டி.யு.ள்.ளது சீ ன அ ர சு.

எந்த மா.மி.ச ச ந் தையிலிருந்து கொ ரோ னா மு த லில் ப ர வி யதாக கூ ற ப்ப ட்டதோ அந்த சந்தைகள் தி.ற.க்.க.ப்ப.ட்.டுவிட்டன.

இரவு நேரங்களில் மக்கள் இரவு விடுதிகளில் கூடி பா.ர்.ட்.டி கொ.ண்.டா.டு.கி.றா.ர்கள். பெரும்பாலானோர் மா ஸ்க் அணிவதோ சமூக இ.டை.வெ.ளியை பி.ன்.ப.ற்.று.வ.தோ இல்லை. வுஹானில் சகஜ நிலை தி.ரு.ம்பிவி.ட்.டது என்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொ ரோ னாவால் பா.தி.க்.கப்.ப.ட்டு.ள்.ள.தோடு மட்டுமின்றி பு தி து பு திதாக தி.டீ.ர்மா.ற்.ற.ம் பெ.ற்ற கொ ரோ னா வை.ர.ஸ்களுடன் போ.ரா.டி வ.ரு.கி.ன்.ற.ன.

எல்லாவற்றிற்கும் மேல், கிட்டத்தட்ட மற்ற எல்லா நாடுகளின் பொ.ரு.ளா.தா.ரமு.ம் கொ.ரோ.னா.வி.ன் தா.க்.க.த்.தால் க.டு.மை.யா.க பா.தி.க்க.ப்.பட்.டுள்ள நி லை யில், சீனாவின் பொ.ரு.ளா தாரம் 2020ஆம் ஆண்டில் 2.3 சதவிகிதம் அ.தி.க.ரி.த்துள்ளது கு.றி.ப்பிடத்தக்கது. மற்ற நாடுகளுக்கு கொ ரோ னா கா.லக.ட்.ட.த்தில் மாஸ்குகளை வி ற்றே வ ரு வாய் பா ர் த் துவிட்டது சீ னா.