வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெ ண்… இடம் மாறியிருந்த பொருட்கள்: பின்னர் தெரியவந்த அ தி ர வைத்த உண்மை!

67

அவுஸ்திரேலியா…

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெ ண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் வீட்டில் ஏசி ஆன் செ.ய்.ய.ப்.ப.ட்.டிருப்பதையும், வீட்டின் பின் கதவு தி றந் திருப்பதையும், சமையல் அறையில் பாதி ச.மை.க்கப்பட்ட நி லையில் மா.மி.ச.ம் இ ரு ப்பதையும் கண்டு தி.டு.க்.கி.ட்.டு.ள்.ளார்.

ஏற்கனவே Monica Green என்னும் அந்த பெ.ண் தன் வீட்டு பா.து.கா.ப்.பு கமெரா ரி.ப்.பே ர் ஆகியிருப்பதை க வ னித்திருந்தார்.

வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருக்க, எல்லாம் சே.ர்ந்து சே.ர்.ந்து தி.கி.லை ஏ.ற்.ப.டு.த்த, பொ.லி.சா.ரு.க்.கு த.க.வ.ல.ளி.த்துள்ளார் Monica. பொ.லி.சா.ர் வ ந்து பா ர் த் தபோது, அவரது வீட்டின் கூரைப்பகுதியில் இருந்த திறப்பின் மூடி வி.ல.கி.யி.ரு.ப்.பதைக் கவனித்துள்ளனர்.

மேலே ஏறி, அந்த இடத்தை பார்வையிட்ட பொ.லி.சா.ர் கூ றிய செ.ய்.தி.யை.க் கே.ட்டு ந.டு.ங்.கிப் போ.னா.ர் Monica. ஆம், அந்த வீட்டின் கூரைப்பகுதியில், ஒரு ந பர் மூன்று வா.ர.ங்.களாக வா.ழ்..ந்துவ.ந்.துள்ளார் என்ற செய்திதான் அது.

இதுவரை யா ரும் கை.து செ.ய்.ய.ப்.ப.டா.த நி.லை.யில், வீட்டின் பூ.ட்.டு.க்.களை மா.ற்.றிவிட்டு என்ன ந.ட.க்.குமோ, ஒருவேளை அந்த ந பர் இ.ரவில் வ.ந்.து த ங்களைக் கொ.ன்.று.வி.டு.வா.ரோ எ ன்ற அ ச்.ச.த்.தி.ல் வா.ழ்.ந்.து வ ருவதாக தெ.ரி.விக்கிறார் Monica.