தி ரு மண த ர கரை தா க் கி 23 சவரன் நகை ப றி ப்பு…! போ லி மாப்பிள்ளை வீட்டார் அ ட் டாக்!!

58

நெல்லை……

நெல்லை மாவட்டம் ப ண கு டியைச் சே ர் ந்தவர் 75 வயதான கந்தசாமி. இவர் திருமணம் மற்றும் நிலம் ச ம் பந் தமான த ரக ர் தொ ழில்  செ ய் து வ ரு கிறார்.

கடந்த வாரம் சொகுசுக் கார் ஒன்றில் 3 பேர் கொண்ட கு ம் பல்  ஒன்று, இவரைத் தேடி ப ண கு டிக்கு வந்தது. தங்கள் வீட்டில் உள்ள பையனுக்கு தி ரும ணத்திற்கு பெ ண் பார்க்க வேண்டும் என்றும், இதற்காக குமரி மா வ ட்டம் அ ஞ் சுகி ராமத்திற்கு சென்று பெண் வீட்டாரிடம் பேசி மு டி த்து  தர வேண்டும் எனவும் கூறி கந்தசாமியை அழைத்துள்ளனர்.

த ர கர் கந்தசாமி, க ழு த் தில் த ங் கச் சங்கிலி, விரலில் மோதிரம், கையில் பிரேஸ்லெட் என்று மைனர் போல தகதகவென்று அவர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று பெ ய ரள வில் பெ ண் ணைப்  பா ர் த்துள் ளனர். பின்னர் பெ ண் பி டி க்க வி ல்லை, வேறு ச ம் ப ந்தம் பார்த்துக் கொ ள்ள லாம் எனக் கூறி அங்கிருந்து பு ற ப்ப ட்டனர். ஊருக்கு திரும்பும் வழியில் த ர கர்  க ந்த சாமிக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவரை ப ண குடியில் இ றக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் அந்த கு ம் பல் கந்தசாமியை தொடர்புகொண்டு கா வ ல்கிணறு பகுதியில் பெ ண் வீடு இருப்பதாகவும், அதை பார்த்து பேசி மு டி க்க லாம் எனவும் கூறி அவரை அழைத்துள்ளனர். கந்தசாமியும் அவர்களை நம்பி நகைகளுடன் ஜபர்தஸ்சாக செ ன் றுள்ளார்.

அவரை கா ரி ல் ஏ ற் றிய  பெ ண் வீ ட்டார், சிறிது தூரம் சென்றதும் க ழு த்தில் க த் தியை  வைத்து நகைகளை க ழ ற் றி த ரு மாறு மி ர ட்டி யு ள்ளனர். கந்தசாமி ச த் தமி ட் ட தால் க த் தியா ல் சரமாரியாக தா க் கி அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை ப றித் து க் கொண்டு ஆரல்வாய்மொழி அருகில் உள்ள க ண் ணுபொ த் தை பகுதியில் ஓடும் காரில் இருந்து மு ட்பு தரில் அவரை தள்ளி விட்டு மி ன்ன ல்  வேகத்தில் த ப் பிச் சென்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொ துமக்கள் மு ட்புத ரில் மு தி யவர் ஒருவர் கி டப்பதை பார்த்து ஆரல்வாய்மொழி போ லீ சா ர் உதவியுடன் மீட்டு சி கி ச் சைக் கா க ஆ சா ரிப ள்ளம் ம ரு த்து வ ம னையி ல் சே ர் த்தனர்

பெ ண் வீட்டார் போல போ லி யா க ந டித் து த ர கரை  தா க் கி ந கை  ப றி த்த கு ம் பலை  பி டி க் க கா வ ல்து றை யி னர் தீ வி ர ந டவடிக்கை மே ற் கொண் டு ள்ளனர்.

ஆண்களாக இருந்தாலும், அறிமுகம் இல்லா நபர்களுடன் வெளியிடங்களுக்கு செல்லும் போது அவர்களது க ண் களை உ ருத் தும் வகையில் அ ளவு க் கதிகமாக த ங் க ந கை களை அ ணிந்தி ருந்தால், என்ன மா திரியான வி பரீ தங்கள் நி க ழும் என்பதற்கு இ ந்தச்ச ம்பமே சாட்சி..!