5 ஆயிரத்துக்கு அதிகமாக தீ ப் பெ ட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

283

டெல்லி…..

டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீ.ப்.பெ.ட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அ திக மாக தீ ப் பெட்டிகள் சேகரித்துள்ளார்.

டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது ப்ராஜக்ட்டுக்காக முதன் முதலில் தீ.ப்.பெ.ட்டிகளை சேகரிக்கத் தொடங்கினார்.

இப்படியாக 2013ல் தொடங்கிய ஸ்ரேயாவின் இந்த தேடல் பயணத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் தேனீர், வியாபாரக் கடைகளிலிருந்தும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வித்தியாசமான சுமார் 5 ஆயித்துக்கும் மேற்பட்ட தீ.ப்.பெ.ட்டி.களை சேகரித்துள்ளார். இதில் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் தீ.ப்.பெ.ட்டி.களும் அடங்கியுள்ளன.

“வெவ்வேறு பகுதிகளிலிருந்து தீ.ப்.பெ.ட்டி.களை சேகரிக்கும்போது அம்மக்களின் ப.ழ.க்க.வழகங்கள் மற்றும் க ல ச்சார வளர்ச்சியையும் அடையாளம் கான முடிகிறது” என இப்பயணம் குறித்து ஸ்ரேயா நெகிழ்சியடைந்துள்ளார். மேலும், இப்பயண தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் கூட ஆதரவளிக்கவில்லையென்றும், பின்னர் இதன் சிறப்பை உணர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்தனர் என ஸ்ரேயா கூறியுள்ளார்.