வெளியானது ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த பத்திரிகை!!

515

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

ஆகாஷ் அம்பானி தனது பள்ளித்தோழியும் வைர வியாபாரி Russell Mehta என்பரின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறது.

இவர்கள் இருவரது நிச்சயதார்த்தம் யூன் 30 ஆம் திகதி நடைபெற்றது. ஏற்கனவே ஆகாஷின் திருமண பத்திரிகை சுமார் 1 கோடி செலவில் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில், இவர்களின் நிச்சயதார்த்த பத்திரிகை வெளியாகியுள்ளது. இந்த பத்திரிகையானது டிஜிட்டல் மற்றும் புதுவித கனவுகள் போன்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.