Pub-G விளையாட்டின்போது 13-வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்! மற்றோரு சிறுவன் கை து! பொ லிஸ் எ ச்சரிக்கை!!

278

இந்தியா…….

இந்தியாவில் பப்ஜி கேம் விளையாடியபோது ஏற்பட்ட ச.ண்.டை.யில் சிறுவன் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ள ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்.தியுள்ளது. கர்நாடகா மா.நி.ல.ம் மங்களூருவில் சனிக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து காணாமல் போன அகீஃப் எனும் 13 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொ.லை செ.ய்.யப்.ப.ட்டு ச.ட.லமா.க க.ண்.டு.பிடிக்கப்பட்டான்.

வி.சா.ர.ணை.யில் இந்த கொ.லை.யை செ.ய்.தது அவனுடன் பழகும் மற்றோரு சிறுவன் என்பதும், Pub-G விளையாட்டின்போது அவர்களுக்கு இ.டை.யில் ஏ.ற்.ப.ட்ட ச.ண்.டை.யில் இந்த ப.ரி.தா.ப ச.ம்.ப.வம் ந.ட.ந்.து.ள்ளது என அறிந்த பொ.லி.ஸார் அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தனர்.

பொலிஸின் தகவல்களின்படி, அகீஃப் எப்போதும் PUBG கேம்களை விளையாடுவதாய் வ.ழ.க்.க.மாக கொண்டுள்ளர். ச.மீ.பத்தில் அவனது பக்கத்து வீட்தில் வசிக்கும் சிறுவனுடன் அவரவர் வீடுகளிலிருந்து விளையாடிவந்துள்ளனர். அப்பூதி எல்லா நேரங்களிலும் விளையாட்டில் அகீஃப் மட்டுமே வெற்றி பெற்று வந்துள்ளான்.

இந்த நிலையில், பக்கத்து விட்டு சிறுவனுக்கு அகீஃப் சார்பாக வேறு யாராவது விளையாடி ஜெயிக்கவைக்கிறார்களா என்று ச.ந்.தேகம் வந்துள்ளது. வேண்டுமென்றால், தன்னுடன் ஒன்றாக அமர்ந்து வி.ளை.யா.டு.மாறு அகீஃப் ச.வா.ல் வி.ட்.டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து விளையாடியுள்ளனர். அந்த நேரத்தில் அகீஃப் விளையாட்டில் தோ.ற்.று.விட்டார். இதனால், இருவருக்கும் இடையில் வா.க்.கு.வாதம் ஏ.ற்.பட்டது. அகீஃப் அந்த சி.று.வ.னை நோ.க்.கி ஒரு கல்லை எடுத்து எ.றி.ந்.து.ள்ளார்.

இதைக் கண்டு கோ.ப.ம.டை.ந்த அந்த சிறுவன் அகீப்பை ஒரு கனமான கல்லால் தலையில் தா.க்.கி.யுள்ளார். அப்போது அகீஃப்க்கு பெ.ரு.ம.ளவில் இ.ர.த்.தம் வ.ர.த் தொ.ட.ங்கி ம.ய.ங்.கி வி.ழு.ந்.துள்ளார்.

உடனே பீ.தி.ய.டை.ந்த அந்த சிறுவன், அகீஃபின் உ.ட.லை வாழை இலைகள் மற்றும் தேங்காய் மட்டைகளால் மூ.டி அந்த இடத்திலிருந்து தப்பி ஓ.டி.வி.ட்டான். இந்நிலையில், கு.ற்.றம் சா.ட்.ட.ப்பட்ட பக்கத்து விட்டு மைனர் சிறுவனை Ullal பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து வி.சா.ரி.த்.துவருகின்றனர்.

இந்த ச.ம்.ப.வம் து.ர.தி.ர்.ஷ்.ட.வ.சமானது என்று கூறிய பொ.லிஸ் கமிஷனர் என் சஷி குமார், கு.ழ.ந்.தை.களுக்கு மொபைல் போன்களை கொ.டு.க்.கும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வ.லி.யு.றுத்தியுள்ளார்.