உலகிலேயே மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சாதனை!! எந்த நாடு தெரியுமா?

312

சீனா……..

சீனாவின் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டை விளக்கும் விதமாக Along China’s Expressways என்ற பெயரில் சீன மத்திய தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு உலகிலேயே மிகவும் மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.