ஆஸ்திரேலியாவை தா.க்.கி.ய சக்தி வாய்ந்த செரோஜா புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!!அரங்கேறிய சோ கம்!!

246

ஆஸ்திரேலியா………..

மேற்கு ஆஸ்திரேலியாவை தா.க்.கிய செரோஜா எனும் சக்தி வாய்ந்த புயலால், ஆயிரக்கணக்கான வீடுகள் சே.த.ம.டைந்தன.

செரோஜா புயல் கரையைக் கடந்த போது, கல்பாரி (Kalbarri) ஜெரால்டன் (Geraldton) உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கனமழைக்கு தா.க்.கு.பி.டி.க்க முடியாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் சே.த.ம.டை.ந்தன. மு.ன்.னெ.ச்.ச.ரிக்கை நடவடிக்கையாக புயல் பா.தி.த்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கை து.ரி.தப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலைமை மிகவும் மோ.ச.மடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.