கூகுள் சார்பாக இந்தியாவுக்கு இத்தனை கோடி மதிப்பிலான உதவிகள் – சுந்தர் பிச்சை!! எவ்வளவு தெரியுமா?

250

இந்தியா………….

இந்தியாவில் கொரோனா நிலைமை மோ.ச.ம.டைந்து வருவது தமக்கு அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் தலைமை செ.ய.ல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனமும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவுக்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

ம.ரு.த்.து.வ உதவிகள், அதிக தொ.ற்.று அ.பா.யம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நி.தி.யுதவி பயன்படுத்தப்படும்.

கொரோனா வி.ழி.ப்.புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.