அடையாளம் தெரியாதளவில் ஆளே மாறிப்போன பிக்பாஸ் நடிகை : புகைப்படம் உள்ளே!!

298

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் சிலர் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் விரைவில் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது.

அதே போல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்து ரெடியாக வரவுள்ளது. ஹிந்தி பிக்பாஸில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இதில் பழைய சீசனின் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ஹினா கான்.

சமூக வலைதளங்களில் தன்னை லைம் டைட்டாகவே எப்போதும் வைத்திருப்பார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

முன்பு இருந்ததை விட தற்போது உடல் எடை குறைத்து தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார்.