போட்டிபோட்டு நடிகை ராதிகாவிற்கு வாழ்த்து கூறும் பிரபலங்கள்- ஏன் தெரியுமா?

223

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் இப்போது நிறைய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அப்படி மிகவும் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ராதிகா. சீரியல், திரைப்படம் என பிஸியாக இருக்கும் இவரது மகள் ரஹானேவிற்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

தற்போது அவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.ராதிகா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.