500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ் பட நடிகர் ம.ர ணம்! பே.ரதிர்ச்சியில் திரையுலகம்!

174

டிகேஎஸ் நடராஜன்…

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், குணச்சித்திர நடிகருமான டிகேஎஸ் நடராஜன் உ.ட.ல்ந.லக்கு.றைவு காரணமாக நேற்று கா.ல.மா.கி.யுள்ளார்.

அவரது இ.று.திச்சடங்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராகவும், தெம்மாங்கு பாடகராகவும் வலம் வந்தவர் டி.கே.எஸ் .நடராஜன்.

அப்போது நாடகத்துறையில் புகழ் பெற்ற டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் டிகேஎஸ் நடராஜன் என அழைக்கப்பட்டார்.

நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.