முட்டை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து விளைவிக்குமா?

594

முட்டை…

முட்டை பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது. நிறைய பேர் சாப்பாட்டில் முட்டை இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

அதிகளவு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சினை ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோ.ய் ஏற்படும் அ.பா.யம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமும் 38 கிராம் எடை அளவிலான முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு நோ.யின் அ.பா.ய.த்தை சுமார் 25 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக அளவில் முட்டை சாப்பிட்டு வந்தால், இந்த ஆ.ப.த்.து 60 சதவீதமாக அதிகரித்தது. உணவுப் பழக்கத்திற்கும் டைப் -2 நீ.ரி.ழிவு நோ.ய்.க்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக ம.ருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோ.யை சரியான உணவு பழக்கத்தின் மூலம் க.ட்.டுப்படுத்தலாம். கீரை, பாகற்காய், ப்ரோக்கோலி, கேரட் போன்றவை மிகவும் நல்லது.

இந்த உணவுகள் அனைத்தும் நீ.ரி.ழிவு நோ.ய்.க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் இதயத்தையும் கண்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.