கரும்பூஞ்சையால் பா.தி.க்.கப்பட்டு உ.யிருக்கு போ.ரா.டும் விவசாயி… சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என பு.கார்…!

151

உயிருக்கு போராடும் விவசாயி..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிப்காட் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செருவலிங்கம். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி மானாமதுரையில் உள்ள தனியார் ம.ரு.த்துவம.னை ஒன்றில் கா.ய்.ச்சலுக்காக சி.கி.ச்சை எ.டுத்.துக்கொ.ண்.டார்.

இருப்பினும் காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.பி.ஆர்.ப.ரிசோ.த.னை செ.ய்துக்கொ.ண்.டார். ப.ரிசோ.த.னை முடிவு நெகடிவ் என வந்த போதிலும் தீ.வி.ர க.ண் வ.லி.யா.ல் அ.வ.தி.ய.டை.ந்த செருவலிங்கம்

சிவகங்கை அரசு தலைமை ம.ருத்துவம.னையில் கண் ப.ரிசோ.த.னை மற்றும் மீண்டும் கொ.ரோ.னா ப.ரி.சோ.த.னை செ.ய்.துக்கொ.ண்.டார். அதில் அவருக்கு கரும்பூஞ்சை பா.தி.ப்.பு இருப்பது தெரியவந்தது. பின்னர். மதுரை அரசு ம.ருத்துவம.னையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 6 நாட்கள் சி.கி.ச்.சை பெற்ற போதிலும் கரும்பூஞ்சைக்கு சி.கி.ச்.சை அளிக்க மருந்து இல்லை என கூறியதால் தனியார் ம.ருத்.துவம.னையில் அனுமதித்து, தங்களது 10 ஆடுகள், வீட்டில் இருந்த நகைகளை விற்று

இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் செ.ல.வு செ.ய்.துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அங்கும் முறையாக சி.கி.ச்சை அ.ளி.க்காமல் பணம் மட்டுமே வ.சூ.ல் செ.ய்.ததாக தெரிவித்துள்ள செருவலிங்கத்தின் குடும்பத்தினர்,

அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் வைத்து சி.கி.ச்சை அளித்து வருகின்றனர். ஒரு கண் பார்வையை முற்றிலும் இ.ழ.ந்து உ.யி.ருக்கு போ.ரா.டி வரும் விவசாயி செருவலிங்கத்திற்கு தமிழக அ.ர.சு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோ.ரி.க்கை விடுத்துள்ளனர்.