பிக்பாஸில் முதல் ஏழு போட்டியாளர்கள் இவர்கள் தானா?… பரபரப்பை ஏற்படுத்திய அபர்ணதியின் புகைப்படம்!!

271

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் யார் யார் என காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.ஜுன் 17ம் திகதி ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் முதல் ஏழு பேர் இவர்கள் தான் தகவல் வெளியாகியுள்ளது.

இருபது பேரும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, ரியாஷ்கான், ரியோ ராஜ், நடிகை ரம்பா, கேபிஒய் பாலா, நடிகர் கிருஷ்ணா இவர்கள் மட்டும் உறுதியாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் அபர்ணதியின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது போன்ற புகைப்படம் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தினை அதிகரித்துள்ளது.