தாய் மற்றும் 9 மாத கு.ழ.ந்தை ம.ர்.மமான மு.றையில் ம.ரணம்: தி.டு.க்கிடும் தகவல்!!

327

சண்முகப்பிரியா…

மதுரையில் தாய் மற்றும் 9 மாத கு.ழந்தை ம.ர்மமான முறையில் உ.யி.ரிழந்த ச.ம்.பவம் தொடர்பாக போ.லீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அருளானந்தம்-சண்முகப்பிரியா ஆகியோர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செ.ய்.துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு 9 மாதத்தில் மகிமா என்ற பெ.ண் கு.ழ.ந்தை உள்ளது.

ம.து.விற்கு அ.டி.மையான பிரான்சிஸ் தினந்தோறும் ம.து அ.ரு.ந்திவிட்டு ம.னை.வியை அ.டி.த்து து.ன்.புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.டீ.ரென உ.டல் ந.ல.க்குறைவு ஏ.ற்பட்டு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கு.ழ.ந்தை மகிமா,

உணவு ஒ.வ்.வாமையால் நேற்று காலை உ.யி.ரிழந்த நி.லையில் தாய் சண்முகபிரியா பிற்பகலில் உ.யி.ரிழந்துள்ளார்.

இதனால் ச.ந்.தே.கமடைந்த சண்முகப்பிரியாவின் பெற்றோர் அளித்த பு.காரின் பேரில், தெப்பகுளம் போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.