மெக்சிகோவை சேர்ந்த மனைவியை கொ.ன்று உடலை புதரில் வைத்து எ.ரித்த கணவன்: தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

397

செசில்லா…

தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொ.லை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நி.றுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

மன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு கு.ழ.ந்தையுடன் தனியாக வசித்தார்.

செசில்லா அகஸ்டா கேரளா திருச்சூர் கலா மண்டலத்தில் மோகினி ஆட்டம் கற்றார். அங்கு தங்கி இருந்தவர், கு.ழ.ந்தையை பார்க்க அ.டி.க்கடி வந்தார். 2012ல் கு.ழ.ந்தையுடன் வெளிநாடு செல்வதாக மன்சூரிடம் தெரிவித்தார்.

அந்த ஆண்டு ஏப்ரல் 9ல் குழந்தை பள்ளிக்கு சென்ற பின், இருவருக்கும் வா.க்.குவாதம் ஏற்பட மன்சூர் தா.க்.கி.யதில், செசில்லா இ.ற.ந்தார். உடலை காரில் கொண்டுவந்து மதுரையில் உள்ள ஒரு இடத்தின் புதரில் வைத்து எ.ரி.த்தார்.இந்த ச.ம்பவம் அப்போது தமிழகத்தில் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் மன்சூருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

பின்னர் சென்னை புழல் சி.றை.யில் அடைக்கப்பட்ட மன்சூர் எனக்கு எ.தி.ராக போ.தி.ய ஆவணம், சாட்சிகள் இல்லை. ச.ம்பவம் தொடர் கோர்வையாக நடந்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

செசில்லா அகஸ்டா உடலில் கா.யங்.கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இதை சரியாக ப.ரிசீலிக்காமல் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நீதிமன்ற உத்தரவை ர.த்.து செ.ய்.ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செ.ய்தார். இந்த மனு மீதான வி.சா.ரணையின் முடிவில் மனுதாரருக்கு த.ற்.கா.லிகமாக சி.றை த.ண்.டனை நி.று.த்தி வைக்கப்பட்டு, ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என நீ.திமன்றம் உ.த்.தரவிட்டுள்ளது.