விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – அதிர்ச்சி தகவல், புகைப்படம் உள்ளே!!

173

பிரபல நடிகை ஒருவர் கொச்சி-எர்ணாகுளம் சாலையில் ஏற்பட்ட கால் விபத்தில் சிக்கியுள்ளார். மோகன்லாலின் நீரளி படத்தில் நடித்துவரும் நடிகை மேகா மேத்தியூஸ் தான் அது.

தன் சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காக அவர் தன் வீட்டில் இருந்து காரில் கிளம்பியுள்ளார். வழியில் எதிரில் வந்த கார் நடிகையின் கார் மீது மோதியதில் அது கவிழ்ந்தது.

விபத்து முடிந்து 15 நிமிடங்கள் நடிகை மயக்கமாக காருக்குள் கிடந்துள்ளார். யாரும் உதவிக்கு வராத நிலையில் ஒரு போட்டோகிராபர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.காரில் இருந்த ஏர் பேக் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளது என கூறப்படுகிறது.