உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய் மாறிப்போன நடிகை பவானி ரெட்டி : ரசிகர்கள் அதிர்ச்சி!!

740

பாவனி ரெட்டி…

தற்போது தமிழ் சினிமாவின் நடிக்கும் நடிகைகளுக்கு கூட இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும், சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் புது புது நிகழ்சிகளும் தொடர்களும் மக்களை மகிழ்வித்து வரும் நிலையில் இந்த நிகழ்சிகளிலும் நடிக்க புது புது நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் சினிமா நடிகர்களைப்போல் அல்லாமல் எப்பொழுதும் ரசிகர்களுடன் இணையதளம் மூலம் நெருக்கத்தில் இருக்கிறார்கள்.

இப்படி பல சினிமா நடிகைகளும் தான் பல படங்களில் நடித்து வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு வருவது போல தெலுங்கு மற்றும் தாமல் என பல படங்களில் நடித்து பின்னர் தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை பவானி ரெட்டி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. இதன்பின் அதே தொலைக்காட்சியில் பிரஜன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல், நடிகை பவானி ரெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

இந்த சீரியலுக்கு பின் இதுவரை தமிழ் சீரியலில் நடிக்காமல் இருக்கிறார் நடிகை பவானி ரெட்டி.நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் தற்போது தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை

 

View this post on Instagram

 

A post shared by Pavani Reddy (@pavani9_reddy)

பவானி ரெட்டியா இது, உ டல் எடை குறைந்து எ ழுப்பும் தோ லுமாய் மாறிவிட்டாரே. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..இதோ அந்த புகைப்படம்.