நடிகை யாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா? முகம் சுளித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

910

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் ஹீரோயின் யாஷிகா ஆனந்த் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

வீட்டுக்கு சென்ற முதல் நாளிலேயே மற்றவர்கள் அவரை “சீ.. டர்ட்டி” என கூறும் அளவுக்கு நடந்துகொண்டுள்ளார். முதல் நாள் காலையில் வீட்டில் அனைவரும் குளித்துவிட்டு மேக்கப் போட்டுக்கொண்டிருந்தால், யாஷிகா மட்டும் பெட்டை விட்டு எழவில்லை.

குளிக்கவில்லையா என மற்றவர்கள் கேட்டதற்கு “நான் குளிக்காமல் கூட இருப்பேன்” என கூறினார். ட்ரெஸ் ஆவது மாத்துவியா என கேட்டதற்கு “அது கூட செய்யமாட்டேன்” என கூறியுள்ளார்.நடிகையாக இருந்துகொண்டு இப்படி உள்ளாரே என பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற பெண்களை அவர் நினைக்கவைத்துவிட்டார்.