500 ரூபாய் எடுத்தாயா? ஆத்திரத்தில் மனைவிக்கு நடந்த கொ.டூ.ர.ம்!!

243

திருச்செந்தூர்…

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை(70) இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற ம.னை.வியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் மூன்று மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது ம.னைவி முத்தம்மாளுக்கும் சு.டலைக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்து தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.முத்தம்மாள் அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் முத்தம்மாள் மட்டும் இருந்துள்ளார். முத்தம்மாள் வீட்டில் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலை முத்தம்மாள் இடம் 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இருவருக்கும் இடையே வா.க்.கு.வா.தம் முற்றிய்நிலையில் சுடலை தான் வைத்திருந்த அ.ரி.வா.ளா.ல் முத்தம்மாளின் இடது கை மார்பு, தலை ஆகிய இடங்களில் ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டி.யு.ள்ளார். இதில் முத்தம்மாளின் இடது கை மணிக்கட்டு துண்டானது ச.ம்.ப.வ இ.ட.த்திலேயே ர.த்.த வெ.ள்.ள.த்தில் உ.யி.ரி.ழ.ந்தார்.

இது குறித்து தகவல் தெரிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த திருச்சொந்தூர் ஏ.எஸ்.பி ஹர்சிங் மற்றும் குலசேகரன்பட்டினம் போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தினர். மேலும் சு.ட.லை.யை பி.டி.த்து குலசேகரன்பட்டினம் கா.வ.ல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்..

முத்தம்மாள் கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் குறித்து தகவல் தெரிந்து முத்தம்மாளின் மகள் மருமகன் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து க.த.றி அ.ழு.து கொ.ண்.டிருந்தனர்.

 

இந்த நிலையில் திருச்செந்தூர் உட்கோட்ட கு.ற்.ற.ப்.பி.ரிவு போ.லீ.சா.ர் கொ.லை.க்கு பயன்படுத்திய அ.ரி.வா.ளை எடுப்பதற்காக கா.வ.ல் நி.லை.ய.த்திலிருந்து ஆட்டோ மூலம் சு.ட.லை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

 

அங்கு இருந்த முத்தம்மாளின் உறவினர்கள் சு.ட.லை.யை தா.க்.க மு.ய.ன்.றதால் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டது. இதனால் போ.லீ.சா.ருக்கும் முத்தம்மாள் உறவினருக்கும் இடையே த.ள்.ளு.மு.ள்ளு ஏற்பட்டது.