பிக்பாஸ் தான் என் புருஷன் – சென்ராயனை ஷாக் ஆக்கிய நடிகை!!

613

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தினந்தோறும் இரவு ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமில்லாமல் காலையில் நடக்கும் விஷயங்களை எடிட் செய்யாமல் மார்னிங் மசாலா என்ற பகுதியை இணையத்தில் மட்டும் ஒளிபரப்புகின்றனர்.

அதில் பாத்ரூம் உள்ள பகுதியில் பொன்னம்பலம் ஷேவிங் செய்து கொண்டிருந்தார். ஐஸ்வர்யா அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சென்ராயன் வந்த பிறகு ஐஸ்வர்யா தனியாக புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது இது பிக்பாஸ் என் புருஷன் என்று கூறினார்.

ஷாக் ஆகி சென்ராயன் பிக்பாஸ் ஒரு கம்ப்யூட்டர் பொம்மை என்று கூறினார். ஆனால் ஐஸ்வர்யா பிக்பாஸ் மனுஷன் தான் கேமராவுக்கு பின்னால் இருக்கிறார். அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும்ல என்று கிண்டலாக கூறினார்.