கொய்யாக்காய் கொடுப்பதாக 6 வயது சிறுவனை அழைத்து சென்ற சைக்கோ மாணவனால் நடந்த பயங்கரம்!!

573

திண்டுக்கல்….

நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் க.ழு.த்.த.று.த்து கொ.லை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை கைது செ.ய்.த போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

6 வயது மகனான ஹரி ஹர தீபன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இவர்களது பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இரவு வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டு மாடியில் சிறுவன் ஹரிஹர தீபன் ம.ர்.ம.மான முறையில் க.ழு.த்.த.று.க்க.ப்.பட்ட நிலையில் இ.ற.ந்.து கி.டந்தான்.

தகவலறிந்து ச.ம்.ப.வ இடத்திற்கு சென்ற நத்தம் போ.லீ.ஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்அடார் இ.ற.ந்த சிறுவனின் உடலை கைப்பற்றி நத்தம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு பி.ரேத ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ச.ம்.பவ இ.டத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரடியாக சென்று வி.சா.ர.ணை செ.ய்.தார் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது இ.ச்.ச.ம்.பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செ.ய்.து சி.று.வனை க.ழு.த்.த.றுத்து கொ.லை செ.ய்.த ம.ர்.ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுவனின் உறவினரான சந்திரசேகர் மகன் அஜய்ரத்தினம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்பவர் மீது போ.லீ.ஸாருக்கு ச.ந்.தேகம் ஏற்படவே அவரை பி.டித்து விசாரணை செய்தனர்.

அப்பொழுது சி.று.வனை கொ.லை செ.ய்.த ஒ.ப்.புக்கொண்ட அஜய் ரத்தினம் சில வாரங்களுக்கு முன்பு கொ.லை செ.ய்.யப்பட்ட சிறுவனின் அக்காவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அஜய் ரத்தினத்தின் மீது கா.வல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பு.கார் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் பரப்பியது அஜய்ரத்தினம் என தெரியவந்தது. அப்பொழுது உறவினர்களின் அஜய் ரத்தினத்தின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக முன் வி.ரோ.த.ம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிஹர தீபனை அஜய்ரத்தினம் கொய்யாக்காய் தருவதாக கூறி அருகில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று இரு கைகளையும் பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.துள்ளார்.

பின்பு எதுவும் தெரியாத போல் அங்கிருந்து சென்று விட்டார். ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து அவரது தாய் சென்று பார்த்தபோது க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு கிடப்பதை பார்த்து க.த.றி அ.ழு.தா.ர்.

இதையடுத்து பொதுமக்கள் கா.வ.ல்.து.றை.க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொ.லை செ.ய்.த அஜய்ரத்தினத்தை கை.து செ.ய்.த போ.லீ.சா.ர் மேலும் இ.க்.கொ.லை வ.ழ.க்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போ.லீ.சார் வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.