பொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய பிரபல நடிகை : காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க..!!

241

நடிகை…

சினிமா துறையை விட சின்னைதிரையின் ஆட்சி தான் வீடுகளில் இன்று வரை ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி சின்னத்திரை நடிகைகள் பலரும் தனது கதாபத்திரங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இப்படி பலரும் அவர்களுடைய கதாபத்திரங்களை வி ல்லியாகவும் ஹீரோவாக்கவுமே நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் பேவரெட். ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ்.

இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார். அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த இவர் ஒரு அ திர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

அதாவது ஒரு நாள் வெளியே சென்ற போது ஒருவர் எதிர்ப்பாராத விதமாக லதா ராவை அ டித்துள்ளார்.

அ டித்தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல சா வே வராது என்றும் கூறியுள்ளார். அது ஏன் என்றால் ஒரு சீரியலில் ப யங்கர வி ல்லியாக நடித்துள்ளார். அதன் தா க்கம் தான் அந்த அ டி என பேசியுள்ளார். இது போல பல ச ம்பவங்களும் தனது வாழ்வில் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.