வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்… அதிரும் இணையதளம்!!

719

ஐஸ்வர்யா மேனன்..

நான் சிரித்தால், தமிழ்படம்-2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல சமூக வலைதளங்களில் எப்போது ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.