நான் பக்குவமான பொண்ணு தான்..எனக்கு பிடித்திருக்கிறது: கட்டிலில் படுத்து கதறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா!

675

தமிழ் இளசுகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரையும் கவர்ந்துள் ளாறென்றால் அது, பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தான்.

இந்நிகழ்ச்சியில், தினம்தினம் சுவாரஷ்யத்திற்கு குரையே இருக்கது என்றாது தான் கூறவேண்டும். அப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை பாலாஜி கடுப்பாக்கும் படி பேசுவது வெளியாகி இருக்கிறது.

இதற்கு ஐஸ்வர்யா நான் எப்பொதும் சின்னப் பொண்ணு கிடையாது. நான் பக்குவமான பொண்ணு தான். எனக்கும் உரிமைகள் இருக்கு. அதை நான் எங்கேயும் எப்போதும் வீட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்று கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்குகிறார்.

இது ஒருபுறமிருக்க, தலைவி வைஷ்ணவி நான் இந்தப் பிரச்சனைகளை பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனால் உங்கள் குழுவுக்குள் ஒரு பிரச்சனை என்றால் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு முடியாவிட்டால் குழுவாக என்னிடம் வந்து பேச வேண்டும். என்று கூறி முடிக்கையில், சக போட்டியாளர் டேனியல், ’ஆமா வந்து பேசுங்க இவங்க ஊதி பெருசாக்கி வெடிக்க வச்சிடுவாங்க’ என்று குசும்பாக கூறவே பிக்பாஸ் குடும்பமே கூட்டாக சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டது.

இதையெல்லாம், பார்க்கும் போது சுவாரஷ்யத்திற்கு குறையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சுவார்ஷ்யத்தை கூட்ட சண்டை சச்சரவுகளும் ஆரம்பித்து விட்டன என்று கூறுகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.