கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திருமணம்: சாமர்த்தியமாக செயல்பட்ட நடிகை!!

264

பிரபல நடிகர் மஹா அகபஷயின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியில் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அகபஷய் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் மஹா அகபஷய் தன்னை திருமணம் செய்வதாக கூறி 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உதகையில் நட்சத்திர ஹொட்டலில் அகபஷய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் இன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.இதனையறிந்த அந்த நடிகை டெல்லி பொலிசிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அகபஷயின் திருமணம் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.