அன்லிமிடெட் கவர்ச்சியில் அசரடிக்கும் நிவேதா பெத்துராஜ்!!

503

நிவேதா பெத்துராஜ்..

அறிமுகமான முதல் படத்திலே அழகிய நடிகையாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆன இவர் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து நல்ல இடத்தை பிடித்துவிட்டார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

அதையடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மதுரை பெண்ணான இவர் பவ்யமான அழகில் பலரையும் மயங்கினார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிவேதா தற்போது மாடர்ன் உடையில் பிங்க் தேவதையாக போஸ் கொடுத்த கியூட்டான சில போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.