ரஜினி, ஜக்கி வாசுதேவின் மானத்தை வாங்கிய பிரகாஷ்ராஜ்

703

பிரகாஷ்ராஜ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர். அந்த விதத்தில் சமீபத்தில் இவர் பேசியது தான் செம்ம ட்ரெண்ட்.ஜக்கிவாசுதேவ் தூத்துக்குடி போல் போராட்டம் செய்தால் பொருளாதாரம் முன்னேறாது என்று கூறியிருந்தார்.

அதேபோல் ரஜினியும் இதே கருத்தை முன்வைக்க, பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு மேடை பேச்சில் இருவரையும் வெளுத்து வாங்கிவிட்டார்.

எப்படிங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க, இன்னும் எவ்வளவு நாட்கள் எங்களை முட்டாள் ஆக்குவீர்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.