இரவு படுக்கும் முன் வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வையுங்கள் : நடப்பதை பாருங்கள்!!

371

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன, உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

வெங்காயத்தை நறுக்கி இரவு நம் கால்களின் பாதத்தில் வைப்பதால் பல பயன்கள் கிடைக்கிறது. இதற்கு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள், ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.

கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுகிறது, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை போக்குகிறது, கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அழிக்கிறது, இதுதவிர உடலிலிருந்து துர்நாற்றத்தை போக்குகிறது,  பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்யும், இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.  மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி நீங்கும்.

குறிப்பு : கால்களில் புண்கள் அல்லது வெங்காயம் அலர்ஜி உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.