ஆடு மேய்க்கச் சென்ற இளம் பெண்ணுக்கு நடுக்காட்டில் நேர்ந்த சோ.கம் : நடந்த ப.த.ற.வை.க்கும் ச.ம்.ப.வ.ம்!!

529

தஞ்சாவூர்…

தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற இ.ள.ம்.பெ.ண்.ணை கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்கு ஆளாக்கி, கொ.லை செ.ய்.த.தாக கூறப்படும் ச.ம்.ப.வ.த்.தில் மீன்பிடி தூண்டிலை தடயமாக வைத்து 12 மணி நேரத்தில் 2 பேரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.

திங்கட்கிழமையன்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செ.ன்.ற அந்த இ.ள.ம்.பெ.ண், இரவு வரை வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது, காட்டுப்பகுதியில் இ.ள.ம்.பெ.ண்.ணி.ன் செ.ரு.ப்பு, கை அ.ரி.வா.ளு.ம் கிடந்துள்ளது.

சற்று தூரத்தில் ஆடைகள் கலைந்த நிலையில், உடல் முழுவதும் கா.ய.ங்.களுடன் இ.ள.ம்.பெ.ண் ச.ட.ல.மாக கி.ட.ந்.துள்ளார். உடனடியாக ச.ம்.பவ இ.டத்திற்கு வந்த போ.லீ.சா.ர், உடலை மீட்டு பாபநாசம் அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

த.ட.யவியல் நிபுணர்கள் ச.ம்.ப.வ இ.ட.த்.தி.ல் கிடந்த மீன்பிடி தூ.ண்.டிலை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவனும், சதீஷ் என்பவனும் சி.க்.கி.னர்.

வடவாறு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரும், தனிமையில் ஆடு மே.ய்.த்துக் கொண்டிருந்த இ.ள.ம்.பெ.ண்ணை தூ.க்.கி.ச் சென்று புதர் பகுதிக்குள் வைத்து பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தது தெரியவந்ததாக போ.லீ.சார் தரப்பில் சொல்லப்படுகிறது.

31வயதுடைய திருமணமாகாத அந்த இ.ள.ம்.பெ.ண்.ணை தினமும் ஆடு மேய்க்க வரும் போது பல நாட்களாக நோட்டமிட்டு வந்ததாகவும், ச.ம்.ப.வ.த்.தன்று இ.ள.ம்.பெ.ண் தனியாக ஆடு மேய்க்க வந்ததால் அதனை சா.த.க.மா.க்கிக் கொண்டு கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்கு ஆ.ளா.க்கியதாக இருவரும் போ.லீ.சா.ரி.டம் கூறியதாக சொல்லப்படுகிறது.

பல நாள் இச்சையை தீர்த்துக் கொண்ட இருவரும், எங்கு இ.ள.ம்.பெ.ண்.ணை. உ.யி.ரோ.டு விட்டால், உண்மை வெளியே தெரிந்துவிடும் என எண்ணி, தலையை தரையில் அ.டி.த்.து.க் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த.தாக.வும் வா.க்.கு.மூ.லம் அ.ளி.த்திருக்கின்றனர்.

இச்ச.ம்.ப.வ.த்தில், வேறு யாரேனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என கைதான இருவரிடமும் தொடர்ந்து வி.சா.ர.ணை ந.ட.த்.தப்பட்டு வருகிறது.