மனைவி மீது சந்தேகத்தால் நடந்த விபரீதம்!!

309

உத்தரபிரதேசம்…

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் உள்ள புந்தர் பகுதியில் சஞ்சய் என்ற ஒரு தொழிலதிபர் வசித்து வந்தார்.

அவர் வசிக்கும் பகுதியில் படேல் என்ற ஒரு நபர் தன் மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சஞ்சய் அந்த படேல் இல்லாத நேரத்தில் அ.டி.க்கடி அவரின் வீட்டுக்கு வந்து அவரின் ம.னைவியோடு பழகியுள்ளார்.

மேலும் அடிக்கடி போனிலும் பேசி வந்துள்ளார் .இதனால் அந்த சஞ்சய்க்கு தன் ம.னைவியோடு கள்ள தொடர்பு இருப்பதாக அந்த படேல் ச.ந்.தே.கப்பட்டார் . இதன் விளைவாக அந்த சஞ்சயை அவர் கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்டார்.

அதனால்  ஒருநாள் காரில்   அந்த படேலும் அவரின் நண்பர் அஜித் என்பவரும் பயணம் செய்தனர்.

அப்போது அவர்கள் சஞ்சயின்  க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.ன்.று விட்டு அந்த காரை வி.ப.த்தில் சிக்க வைத்து விட்டு ,அவர் வி.ப.த்தில் இ.ற.ந்தது போல செட்டப் செ.ய்.து விட்டு தப்பி விட்டனர்.

பின்னர் போலீசார் சஞ்சயின் பிரேத பரிசோதனை மூலம் அவர் கொ.லை செ.ய்.ய.ப்பட்டதை  கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சயின் நண்பர் பிரவீன் படேல் மற்றும் அவரது உதவியாளர் அஜித் குமார் வர்மா ஆகியோர் சனிக்கிழமை கைது செ.ய்.யப்பட்டனர்.