அக்கா மகளை இரண்டாம் திருமணம் செ ய் த நபர்! ச.ண்.டை போட்டு பிரிந்து சென்றவரை அழைக்க போனபோது நடந்த பகீ ர் ச ம்பவம்!!

271

தமிழகத்தில்…

தமிழகத்தில் இரண்டாவது ம னைவியை வெ.ட்.டி.ய கணவன் ப.ய.த்.தில் த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை கிராமத்தை சேர்ந்தவர் ஒசராயப்பா .55 வயதான இவருக்கு கரி பீரம்மா என்ற மனைவியும், வெங்கடலட்சுமியம்மா(50) என்ற இரண்டாவது மனைவியும் இருந்துள்ளனர். ஒசராயப்பாவுக்கு கரி பீரம்மாவுடன் முதல் திருமணம் நடந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கு.டு.ம்பத்.த.க.ரா.று கா.ர.ணமாக இவர் தனது அக்கா மகள் வெங்கடலட்சுமியம்மாவை திருமணம் செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா கருத்து வே.று.பாடு கா.ர.ணமாக கணவரை பிரிந்து தனது மகன் முருகேசனுடன் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மாவை சமாதானப்படுத்த அவர் வீட்டுக்கு சென்று உள்ளார். மகன் முருகேசன்(35) வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவர் சமாதானப்படுத்தி அழைத்துள்ளார் ஒசராயப்பா. ஆனால் ஒசராயப்பாவுடன் செல்ல வெங்கடலட்சுமியம்மா ம.று.த்துள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ரம.டை.ந்த ஒசராயப்பா, அ.ரி.வா.ளா.ல் கண், தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் ச.ர.மா.ரி.யா.க வெங்கடலட்சுமியம்மாவை வெ.ட்.டி.யு.ள்.ளார். இதில் ப.டு.கா.ய.ம.டை.ந்த வெங்கடலட்சுமியம்மா ம.ய.ங்.கி.யுள்ளார்.

இதையடுத்து மனைவி இ.ற.ந்.து விட்டதாக நினைத்து ப.ய.ந்.து.போ.ன ஒசராயப்பா அவசர அவசரமாக வீட்டின் பின்புறம் சென்று அங்குள்ள மரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பொ.லி.சா.ரு.க்கு தகவலளித்துள்ளனர். இதை தொடர்ந்து உ.யி.ரு.க்கு ஆ.ப.த்.தா.ன நி லையில் வெங்கடலட்சுமியம்மா ம.ரு.த்துவ.ம.னையில் சி.கி.ச்.சைக்காக அ.னு.மதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வ.ழ.க்கு.ப்ப.திவு செ.ய்.த பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டு வருகின்றனர்.