செய்திகள் Archives -

செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தேன் : கால் டாக்ஸி ஓட்டுனர் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் பெண்களை நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் கால் டாக்ஸி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ்...

கழிவுநீர்க் குழாயில் பச்சிளம் குழந்தை : பதைபதைப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் குழாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ...

நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்!!

இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி...

கண்ணை மறைத்த காமம் : 3 மாத குழந்தையை கொலை செய்தது ஏன்? ஒரு தாயின் வாக்குமூலம்!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலை செய்து புதருக்குள் வீசிய தாயாரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் - வனிதா தம்பதியினருக்கு சசிபிரியா (2)...

கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி!!

தமிழகத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரது மகன் ராஜ்குமார்(வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்டில் வேலை...

அன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை : நெகிழ்ச்சி சம்பவம்!!

கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன்...

மனைவி சொன்ன அந்த வார்த்தை: மனைவி, மகள் சடலத்துடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கணவர் பகீர் வாக்குமூலம்

கென்யாவில் இறந்து போன மனைவியும், மகளும் மீண்டும் உயிரோடு வருவார்கள் என எண்ணிய கணவர் சடலத்துடன் வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டு முன்யோகி என்பவரின் மனைவி லைடியா கடந்த 2014-ஆம் ஆண்டு காசநோய்...

தினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் 2 வயது சிறுவன்: விளையாட்டு வினையான சம்பவம்

இந்தோனேசியாவில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் தினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவது பெற்றோரை கலக்கமடைய செய்துள்ளது. இந்தோனேசியாவில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் தாயாரின் ஷாப்புக்கு பக்கத்தில் சிகரெட் துண்டுகளை விளையாட்டாக பொறுக்கி...

உலகின் சிறந்த தந்தை இவர்தான்: நெகிழ்ச்சி சம்பவம்

தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தனியாக தனது 5 வயது குழந்தையுடன் வசித்து வரும் தந்தையின் நெகிழ்ச்சி செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் இவர் உலகின் சிறந்த தந்தை என்ற...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்!!

கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த...