இந்திய செய்திகள்

9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம் : ஆசிரியர் தண்டணையால் விபரீதம்!!

வேலூர்....... வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் டெய்லர் குப்பன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் இதில் 13 வயது மோகன்ராஜ், 11 வயதில் மற்றொரு மகனும்...

செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம் : எச்சரிக்கை செய்தி!!

திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம், மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். அதேபோல் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இளைஞர்களான இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் தங்களது...

உண்ட வீட்டுக்கு துரோகம்…. மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை : அரங்கேறிய திகில் சம்பவம்!!

நடிகர் ஆர்.கே..... எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது. இங்கு நடிகர் ஆர்.கே...
video

கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம்… நனைந்த கோலத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள்!!

சென்னை.... தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த கோவிலில் இன்று நடைபெற இருந்த 5 திருமணங்கள் தாமதமானதுடன் நடைபெற்றது,...

தம் வீட்டு பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்த பெண்… உருக வைத்த காதல் காரணம்!!

பாகிஸ்தான்.... பணம், அந்தஸ்து, ஜாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தாண்டி உண்மையுள்ள இரு மனங்களுக்கு இடையே உருவாகும் காதல் முன் மற்றது அனைத்தும் தூசு போல தான் தோன்றும். அந்த வகையில், அப்படி ஒரு...

திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் : கள்ளக்காதலனால் அரங்கேறிய பயங்கரம்!!

ராணிப்பேட்டை..... வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்...

தாய் கண்முன்னே கழுத்து, மார்பு, வயிறு என சராமாரியாக் குத்திக் கொன்ற காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மகாராஷ்டிரா....... மகாராஷ்டிரா மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். புனே ராஜ்குரு நகரில் தனியே வசித்து வந்த பிரதீக் கிசான் , பொறியியல்...

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

மாலத்தீவு..... மாலத்தீவு தலைநகர் மாலேவில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது. கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் சுமார் இரவு 11.30...

என்னை கணவருடன் சேர்த்து வைங்க…. இளம்பெண் தந்தையுடன் எடுத்த துணிச்சல் முடிவு!!

திருச்சி.... திருச்சி மாவட்டம், முசிறியில் வசித்து வருபவர் மருதை வீரன். அவரது மகள் 28 வயது நர்மதா. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பாண்டியன் நகரில்...

சக மாணவியை காதலித்த இன்ஜியரிங் மாணவி : கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகு நேர்ந்த விபரீதம்!!

தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு...