இலங்கை செய்திகள்

வைத்தியர்களின் கவனக்குறைவால் இளம் தமிழ்ப் பெண் பலி!!

இளம் தமிழ்ப் பெண்.. யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த திருமதி ரேகன் பிரியா ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக ப லியாகியுள்ளார். கு ழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பண்டத்தரிப்பை சேர்ந்த...

தமிழ் பெண்ணின் உ யிரை கா க்க த ன்னுயிரை தியாகம் செய்த முஸ்லீம் இளைஞன்!!

அப்தீன் ரிஷ்வான்.. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த த மிழ் யு வதியொ ருவரை கா ப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பா ய்ந்து கா ணாமல்...

எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல : புருசனும் சரியில்ல : இளம் மனைவியின் வி பரீத முடிவு!!

போரதீவு கிராமத்தில்.. அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உ யிரிழந்த இளம் குடும்பப் பெ ண்ணின் ம ரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200 நோய்களை கண்டறியும் ரோபோ!!

நோய்களை கண்டறியும் ரோபோ.. இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி வழங்கும் ரோபோ இயந்திரம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Nextbots என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இயந்திரத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான பமுதித்த...

கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை : நிரூபித்து சாதனை படைத்த மாணவிகள்!!

சாதனை படைத்த மாணவிகள்.. கடந்த 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப்...

எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் உயிரை மாய்த்த முல்லைத்தீவு மாணவி!!

மாணவி.. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன வி ரக்தி அடைந்த மா ணவி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கி த ற்கொ...

பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர், உறவினர் போன்றவர்களின் பேஸ்புக் கணக்கிலிருந்து வரும்...

கணவரை பிரிந்து தாயுடன் வசித்த 28 வயது இலங்கை தமிழ்ப் பெ ண் : திடீரென மா யமான...

தமிழ்ப்பெண் தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப் பெ ண் ஒ ருவர் உ டலில் ம ண்எண் ணெய் ஊ ற்றி தீ க்குளி த்து த ற்கொ லை செய்து கொண்டது சோ...

இலங்கையில் கொரோனா வைரஸ் : மேலும் 3 நாட்கள் விடுமுறையை அறிவித்தது அரசாங்கம்!!

மேலும் 3 நாட்கள் விடுமுறை உலகளாவிய ரீதியில் மக்களை பாதித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்றைய தினம் விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது. அத்தியாவசிய சேவை...

இலங்கையில் திருமண நிகழ்வுகள் செய்வதற்கு தடையா? : புதிய நடைமுறை அமுல்!!

திருமண நிகழ்வுகள் இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு...